Tag: arrest
நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு ; 909 பேர் கைது
ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய, நாட்டில் போதைப்பொருளை தடுக்கும் நோக்கிலான “முழு நாடுமே ஒன்றாக” எனும் தேசிய திட்டத்தின் கீழ், வெள்ளிக்கிழமை (15) பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் 909 பேர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ... Read More
கல்கிஸ்சையில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது
கல்கிஸ்சை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹுலுத்தாகொடை வீதி பகுதியில் நேற்று (16) இரவு முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, பெருமளவிலான ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சோதனையின் போது, சந்தேகநபரிடமிருந்து 925 ... Read More
சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட மோட்டார் சைக்கிள்களுடன் ஒருவர் கைது
சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகளில் இருந்து நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இரண்டு மோட்டார் சைக்கிள்களைத் தம்வசம் வைத்திருந்த ஒருவரை மத்திய குற்றப்புலனாய்வுப் பணியக அதிகாரிகள் நேற்று (16) கைது செய்துள்ளனர். அத்துருகிரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மில்லினியம் ... Read More
கபில சந்திரசேன வழக்கு ; இலஞ்சப் பணம் தொடர்பில் ஒருவர் கைது
முன்னாள் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேன தொடர்புடைய லஞ்ச விவகாரத்தில் பணம் பெற்றதாக சந்தேகிக்கப்படும் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதனுடன் தொடர்புடையதாக, கபில சந்திரசேனவுக்காக ரூ.10 லட்சம் இலஞ்சம் ... Read More
இணையவழி குற்றச்சாட்டில் 198 வெளிநாட்டவர்கள் கைது
பொலிஸார் முன்னெடுத்த விசேட சோதனை நடவடிக்கைகளின் போது, தென் மாகாணத்தின் மூன்று பகுதிகளிலும் கணினி குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 198 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மிடிகம, ஹிக்கடுவ மற்றும் காலி ஆகிய பகுதிகளில் இந்த ... Read More
ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் கைது
கல்கிஸ்சை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அத்திடிய – கஹவிட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது, ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையின் ஜயவர்தனபுர முகாம் அதிகாரிகள் நேற்று ... Read More
நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு ; 589 பேர் கைது
பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய, நாடளாவிய ரீதியில் சனிக்கிழமை (09) பொலிஸார் விசேட சுற்றிவளைப்பில் ஈடுபட்டபோது, 589 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், இந்த நடவடிக்கையின்போது 27,816 பேர் பரிசோதிக்கப்பட்டுள்ளதுடன், ... Read More

