Tag: arrest
ஹரக்கட்டாவின் உதவியாளர் ஒருவர் கைது
போதைப்பொருள் கடத்தல்காரரான ஹரக் கட்டாவின் உதவியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மிதிகம நந்துன் சிந்தக விக்கிரமரத்ன எனப்படும் நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கைதானவரிடமிருந்து 48 T-56 துப்பாக்கிகளும் தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. Read More
கீத் நொயார் கடத்தல் ; முன்னாள் இராணுவ அதிகாரிகள் இருவர் கைது
ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் நேற்று (01) குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட ... Read More
உள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது
சட்டவிரோதமான முறையில் உள்நாட்டில் தயாரித்த துப்பாக்கி ஒன்றினை பயன்படுத்தி குற்றச்செயல்களில் ஈடுபட்டுவந்த சந்தேக நபர் ஒருவரை மின்னேரிய பொலிஸார் கைதுசெய்துள்ளனர். குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரு கிடைத்த இரகசிய தகவலொன்றுக்கமைய நேற்று (25) பகல் மின்னேரிய ... Read More
மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 19 பேர் கைது
இரத்தினபுரி பகுதியில் உள்ள ஆறுகளில் நீர் மட்டம் சமீபத்தில் குறைந்ததால், சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 19 நபர்களை வாலனை மத்திய ஊழல் தடுப்புப் பிரிவு கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து ... Read More
போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது
12 மில்லியன் ரூபா பெறுமதியான 1 கிலோ 200 கிராம் குஷ் போதைப்பொருளுடன் ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபர் இன்று (26) காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுங்க ... Read More
சட்டவிரோதமாக மாடுகளை கடத்தி சென்றவர் கைது
யாழ்ப்பாணத்தில் இருந்து மாடுகளை கடத்தி சென்றவரை சாவகச்சேரி பொலிஸார் நேற்று (24) இரவு கைது செய்துள்ளதுடன், கடத்தி செல்லப்பட்ட 18 மாடுகளை உயிருடன் மீட்டுள்ளதுடன், கடத்தலுக்கு பயன்படுத்திய பாரவூர்தியையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். யாழ்ப்பாணத்தில் இருந்து ... Read More
490 கிலோ கிராம் கஞ்சாவுடன் இருவர் கைது
கிளிநொச்சி பரந்தன் பகுதியில் 490 கிலோகிராம் கஞ்சாவுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த சந்தேக நபர்கள் கஞ்சாவை ... Read More