Tag: arrest
மாணிக்க கல் அகழ்வில் ஈடுபட்ட நபர் கைது
மஸ்கெலியா பகுதியில் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் மாணிக்கக்கல் அகழ்வில் பயன்படுத்தப்பட்ட உபகரணங்களையும் பறிமுதல் செய்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் மஸ்கெலியா பகுதியைச் சேர்ந்த 62 வயதானவர். ... Read More
யாழில் போதை மாத்திரைகள் விற்ற இருவர் கைது
யாழ்ப்பாணத்தில் இளைஞர்களை இலக்கு வைத்து போதைப் பொருள் மாத்திரைகளை விற்பனை செய்ததாக சந்தேகிக்கப்படும் இரு இளைஞர்கள் இன்று (03) கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் ... Read More
நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்பு ; 1,314 பேர் கைது
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட சுற்றிவளைப்பில் 3 நாட்களில் 1,314 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சோதனைகளில் இருந்து 1 கிலோகிராம் 202 கிராம் ஐஸ், 863 கிராம் ... Read More
யாழில் ஹெரோயினுடன் பாண் விற்பனையாளர் கைது
யாழ்ப்பாணத்தில் முச்சக்கர வண்டியில் பாண் விற்பணையில் ஈடுபடும் நபர் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைதாகியுள்ளார். பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நாவற்குழி பகுதியில் கைது செய்யப்பட்டதுடன் , போதைப்பொருளையும் பொலிஸார் மீட்டுள்ளனர். இச் சம்பவம் ... Read More
கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது
பருத்தித்துறையில் - புலோலி மேற்கு பகுதியில் சந்தேகத்திற்கிடமான வீடொன்றை நேற்று (01) சோதனைக்குட்படுத்தியபோது கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது, 104 கிலோகிராம் 660 கிராம் கேரள கஞ்சா கொண்ட 45 பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் ... Read More
இலங்கை சுங்கத் திணைக்கள அதிகாரிகள் ஐவர் கைது
2025.06.05 அன்று கொழும்பு 11, செட்டியார் தெருவில் உள்ள இரண்டு நகைக் கடைகளில் ரூ.102,000,000/= ( பத்து கோடி இருபது இலட்சம் ரூபாய்) கொள்ளைச் சம்பவம் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கூட்டுக் கொள்ளை ... Read More
இலங்கை அரசு வர்த்தக கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் கைது
இலங்கை அரசு வர்த்தக கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ஹுசைன் அகமது பைலா, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைகுழுவால்(CIABOC) கைது செய்யப்பட்டுள்ளார். அரசாங்கத்திற்கு ரூ. 99 மில்லியனுக்கும் அதிகமான இழப்பை ஏற்படுத்தியதாகக் கூறி, ... Read More

