
சிறு போகத்திற்காக நுவரவாவியில் இருந்து முதலாவது நீர் வெளியேற்றம்
நுவரவாவித் திட்டத்திற்காக முதலாவது நீர் வெளியேற்றும் நிகழ்வு அண்மையில் (20) இடம்பெற்றது.
இந்நிகழ்வு காலை 8.21 சுப வேளையில், நிவத்தக சைத்திய ரஜமகா விகாரையின் விகாராதிபதி ரத்கம சமித தேரரின் பிரித் பாராயணத்துடன் ஆரம்பமானது.
2026 சிறு போகத்தில் நுவரவாவி திட்டத்திற்காக இந்த முதலாவது நீர் வெளியேற்றும் நிகழ்வை முன்னிட்டு பிள்ளையார் சிலைக்கு பால் காய்ச்சும் பூசை வழிபாட்டு கலாச்சார நிகழ்வும் இடம்பெற்றது.
அனுராதபுர மாவட்ட ஊடகப் பிரிவு
CATEGORIES Sri Lanka

