Tag: arrest

யாழில் போதை மாத்திரைகளுடன் நால்வர் கைது

Mithuna- October 30, 2025

யாழ்ப்பாண நகர் பகுதியில் நான்கு இளைஞர்கள் போதைப் பொருட்களுடன் இன்று (30) கைது செய்யப்பட்டுள்ளனர்.  இதன்போது அவர்களிடமிருந்து ஏழு போதை மாத்திரைகள் மற்றும் 90 மில்லிகிராம் ஹெரோயின் என்பன மீட்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட ... Read More

நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்பு ; 4923 பேர் கைது

Mithuna- October 30, 2025

நாடளாவிய ரீதியில் நேற்று (29) விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்பில் 17 பேரும், சந்தேகத்தின் பேரில் ... Read More

யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது

Mithuna- October 30, 2025

யாழ்ப்பாணம் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் உணவகமொன்றில்  கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இரு சந்தேக நபர்கள் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து 160 ... Read More

இஷாரா செவ்வந்திக்கு உதவிய வழக்கறிஞர் கைது

Mithuna- October 29, 2025

கணேமுல்ல சஞ்சீவ படுகொலைச் சம்பவம் தொடர்பாக பெண் சட்டத்தரணி ஒருவரை குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் நேற்று (28) இரவு கடவத்தை பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர். கணேமுல்ல சஞ்சீவவை படுகொலை செய்வதற்காக வந்த ... Read More

அவிசாவளை நீதவான் நீதிமன்றத்தில் விளையாட்டு துப்பாக்கியுடன் பெண் ஒருவர் கைது

Mithuna- October 28, 2025

அவிசாவளை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றிற்காக விளையாட்டுத் துப்பாக்கியுடன் வந்த பெண் ஒருவர் நேற்று (27) கைது செய்யப்பட்டுள்ளதாக அவிசாவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  நெடோல்பிட்டியவைச் சேர்ந்த குறித்த பெண் நீதிமன்றத்திற்கு வழக்கு ஒன்றிற்காக வருகைதந்துள்ளார். ... Read More

யாழில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

Mithuna- October 28, 2025

யாழ்ப்பாணத்தில் இலக்க தகடற்ற புதிய காரில் ஹெரோயின் கடத்திச் சென்ற நபர் ஒருவரை பொலிஸார் நேற்று (27) இரவு கைது செய்துள்ளனர். இந்த கைது நடவடிக்கை யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டதாகத் ... Read More

கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

Mithuna- October 27, 2025

தொம்பே, நாகஹதெனிய, பலுகம பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் குழு நடத்திய சிறப்பு சோதனை நடவடிக்கையில் கேரள கஞ்சாவுடன் நேற்று (26) ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  குறித்த சந்தேக நபரிடமிருந்து 196 கிலோ ... Read More