யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது

யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது

யாழ்ப்பாணம் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் உணவகமொன்றில்  கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இரு சந்தேக நபர்கள் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடம் இருந்து 160 மில்லிக்கிராம் ஐஸ் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது

இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை யாழ் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )