Tag: ice drugs

ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

Mithuna- March 8, 2026

குருநாகல் – தித்தவெல்ல, அலஸ்வத்த பகுதியில் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (07) இரவு குருநாகல் பொலிஸ் அதிகாரிகள் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றதாக ... Read More

சம்மாந்துறையில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

Mithuna- December 19, 2025

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் நடமாடிய 34 வயதுடைய நபர் ஒருவர் நேற்று (18) மாலை கல்முனை விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கல்முனை விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த ... Read More

ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது

Mithuna- December 8, 2025

பனாமுரே மித்தெனியா வீதியின் லெல்லவலப் பகுதியில் ஐஸ் வகை போதைப்பொருளை வைத்திருந்த இரு சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். கார் ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த இவர்கள் மீது நடத்திய சோதனையின் போது, 190 ... Read More

யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது

Mithuna- October 30, 2025

யாழ்ப்பாணம் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் உணவகமொன்றில்  கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இரு சந்தேக நபர்கள் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து 160 ... Read More

ஐஸ் போதைப் பொருள் கடத்திய இளைஞருக்கு கடூழிய சிறை தண்டனை

Mithuna- October 10, 2025

ஐஸ் போதைப்பொருள் கடத்திய மன்னாரைச் சேர்ந்த இளைஞன் ஒருவருக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறை தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று (09) தீர்ப்பளித்துள்ளது. இந்நிலையில் குறித்த இளைஞன் மீதான குற்றங்கள் சந்தேகத்துக்கு ... Read More

தங்காலையில் ஐஸ் உற்பத்திக்கான இரசாயனங்கள் கண்டுபிடிப்பு

Mithuna- September 7, 2025

தங்காலை – நெதோல்பிட்டிய  பகுதியில் இன்று (07) ஐஸ் போதைப்பொருளை உற்பத்தி செய்வதற்கு பயன்படுத்தப்படுவதாக  கூறப்படும்  இரசாயன பொருட்களின் தொகை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பகுதியில் வசிப்பவர்களிடமிருந்து கிடைத்த தகவலின்படி, தங்காலை பொலிஸார் இன்று (07) ... Read More

ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது

Mithuna- February 11, 2025

ஐஸ் மற்றும் கஞ்சா போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கிராந்துருகோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர். 31 வயதுடைய மதலேநிவச, பதியதலாவ வீதி, ஹபரேவெவ, மஹியங்கனை பகுதியை சேர்ந்த ரிதிமாலியத்த பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ ... Read More