Tag: arrest
போதைப்பொருளுடன் இந்திய பிரஜை கைது
ஹெரோயின் போதைப்பொருளுடன் இந்திய பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் நேற்று (26) கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நபர் நேற்று (26) மாலை 04.15 மணிளவில் மலேசியாவின் ... Read More
நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு ; 743 பேர் கைது
போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பில் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கைக் மூலம் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, நேற்று (25) 27,890 பேர் பொலிஸாரினால் சோதனைக்குட்படுத்தப்பட்டதோடு, சந்தேகத்தின் பேரில் 743 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ... Read More
வெலிகம பிரதேச சபை தலைவர் படுகொலை ; மேலும் ஒருவர் கைது
வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலைக்கு உதவியதாகக் கூறப்படும் மற்றுமொரு சந்தேக நபர் வெலிகம பொலிஸாரால் காலியில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக கெகிராவ பகுதியில் இன்று காலை குற்றப் ... Read More
வெலிகம பிரதேச சபை தலைவர் படுகொலை ; துப்பாக்கிதாரி கைது
வெலிகம பிரதேச சபை தலைவர் லசந்த விக்ரமசேகரவின் படுகொலைச் சம்பவம் தொடர்பில் மூவர் இன்று (26) குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட மூவரில் ஒரு பெண்ணும் அடங்குவதாக ... Read More
நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்பு ; 3,553 பேர் கைது
நாடளாவிய ரீதியில் ஒக்டோபர் 17 ஆம் திகதி முதல் 23 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது போதைப்பொருட்களுடன் 3,553 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு ... Read More
வீடமைப்பு அமைச்சின் முன்னாள் பிரதி அமைச்சரின் உத்தியோகத்தர் ஒருவர் கைது
வீடமைப்பு அமைச்சின் முன்னாள் பிரதி அமைச்சர் இந்திக பண்டாரநாயக்கவின் உத்தியோகத்தர்களில் ஒருவர் இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டள்ளனர். மஹரகம – லஞ்சம் மற்றும் ஊழலைத் தடுக்கும் ஆணையத்தின் அதிகாரிகள் நடத்திய விசாரணையின் ... Read More
யாழில் ஐஸ் போதைப் பொருளுடன் இருவர் கைது
யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியாட்சகரின் கீழ் இயங்கும் யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் ... Read More

