யாழில் ஐஸ் போதைப் பொருளுடன் இருவர் கைது

யாழில் ஐஸ் போதைப் பொருளுடன் இருவர் கைது

யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் இருவர்  கைது செய்யப்பட்டுள்ளனர். 

யாழ் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியாட்சகரின் கீழ் இயங்கும் யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த இருவரும் கைது செய்யபட்டுள்ளனர். 

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் யாழ் குற்றத்தடுப்பு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )