Tag: Ashwesuma payment

அஸ்வெசும கொடுப்பனவு ; இன்று வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்பட்டது

Mithuna- November 13, 2025

நவம்பர் மாதத்திற்கான அஸ்வெசும கொடுப்பனவு  இன்று  (13) பயனாளர்களின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. இதற்கமைய 1,415,738 குடும்பங்களுக்கான கொடுப்பனவு இன்று அவர்களின் வங்கிக் கணக்குகளில் வைக்கப்படவுள்ளது. Read More