அஸ்வெசும கொடுப்பனவு ; இன்று வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்பட்டது

அஸ்வெசும கொடுப்பனவு ; இன்று வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்பட்டது

நவம்பர் மாதத்திற்கான அஸ்வெசும கொடுப்பனவு  இன்று  (13) பயனாளர்களின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

இதற்கமைய 1,415,738 குடும்பங்களுக்கான கொடுப்பனவு இன்று அவர்களின் வங்கிக் கணக்குகளில் வைக்கப்படவுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )