Tag: assistants
லொக்கு பெட்டியின் உதவியாளர்கள் கைது
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான லொக்கு பெட்டியின் இரண்டு உதவியாளர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது, 26 இலட்சம் ரூபாய் பணம், ஒரு தொகை ஹெரோயின் போதைப்பொருள், ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் இரண்டு கையடக்கத் தொலைபேசிகளையும் ... Read More

