Tag: athletes

நைஜீரியாவில் பேருந்து விபத்தில் 21 தடகள வீரர்கள் பலி

Mithuna- June 1, 2025

நைஜீரியாவின் ஓகுன் மாகாணத்தில் நடைபெற்ற தேசிய விளையாட்டு விழாவில் பங்கேற்ற தடகள வீரர்கள் ஒரு பஸ்சில் கானோ நகருக்கு திரும்பி கொண்டிருந்தனர். அந்த பஸ், தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து ஓடி ... Read More