Tag: attacked by wasps
கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி இரண்டு ஆசிரியர்கள் உட்பட 37 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி
கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி இரண்டு ஆசிரியர்கள் உட்பட 37 மாணவர்கள் இன்று (05) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாடசாலை நேரத்தின் போது, கட்டடம் ஒன்றில் இருந்த குளவிக்கூடு ... Read More

