Tag: Attalachenai
மோட்டார் சைக்கிள் விபத்து ; 20 வயது இளைஞர் உயிரிழப்பு
அம்பாறை மாவட்டம், அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதியின் அட்டாளைச்சேனை பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 20 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நேற்று (08) காலை பதிவாகியுள்ளது. கல்முனை ... Read More

