Tag: Avissawella
அவிசாவளை – இரத்தினபுரி வீதியில் பஸ் மோதி பிக்குனி உயிரிழப்பு
அவிசாவளை – இரத்தினபுரி பிரதான வீதியில் மின்னான சந்திக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் பிக்குனி ஒருவர் உயிரிழந்துள்ளதாக எஹெலியகொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து நேற்று (15) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. அவிசாவளையிலிருந்து எஹெலியகொடை நோக்கிப் ... Read More
அவிசாவளை நீதவான் நீதிமன்றத்தில் விளையாட்டு துப்பாக்கியுடன் பெண் ஒருவர் கைது
அவிசாவளை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றிற்காக விளையாட்டுத் துப்பாக்கியுடன் வந்த பெண் ஒருவர் நேற்று (27) கைது செய்யப்பட்டுள்ளதாக அவிசாவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். நெடோல்பிட்டியவைச் சேர்ந்த குறித்த பெண் நீதிமன்றத்திற்கு வழக்கு ஒன்றிற்காக வருகைதந்துள்ளார். ... Read More
அவிசாவளையிலிருந்து கஹவத்தை வரையான புகையிரத பாதை நிருமாணத்திற்கு அரசாங்கத்தின் உடனடி அவதானம்
அவிசாவளையிலிருந்து கஹவத்தை வரையான புகையிரத பாதையை நிருமாணிப்பதற்கு புதிய அரசாங்கத்தின் உடனடி அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக புகையிரதத் திணைக்களத்தின் பிரதி பிரதான பொறியியலாளர் (பாதை) பி.ஜே. பிரேமதிலக தெரிவித்தார். நேற்று (13) இரத்தினபுரி மாவட்ட ஒருங்கிணைப்புக் ... Read More
விடுதியொன்றிலிருந்து இளைஞர் ஒருவர் சடலமாக மீட்பு
அவிசாவளை வித்யால மாவத்தையில் உள்ள விடுதியொன்றில் தங்கியிருந்த இளைஞன் ஒருவர் கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக அவிசாவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவிசாவளை பொலிஸ் தலைமையகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ... Read More

