Tag: Balangoda

பலாங்கொடையில் பெண் ஒருவரின் சடலம் கண்டுபிடிப்பு

Mithuna- April 24, 2026

பலாங்கொடை – பல்லேவெல பகுதியில் உள்ள வீடொன்றில் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த வீட்டில் தனியாக வசித்த பெண் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்ட நிலையில் உயிரிழந்திருக்கலாம் என ஆரம்ப விசாரணைகளில் சந்தேகம் ... Read More

பலாங்கொடை நகர சபை தவிசாளர் இராஜினாமா

Mithuna- January 7, 2026

தேசிய மக்கள் சக்தி ஆட்சியிலுள்ள பலாங்கொடை நகர சபையின் தவிசாளர் கே.ஜி. பிரேமதாச நேற்று (06) தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். இன்று காலை சபையின் மாதாந்த கூட்டம் நகர சபை தவிசாளரின் தலைமையில் ... Read More

பஸ் – மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ; இளைஞன் பலி

Mithuna- September 11, 2025

பலாங்கொடை - இரத்தினபுரி வீதியில் எல்லேபொல பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவன் நேற்று (10) உயிரிழந்துள்ளதாக பலாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர் பலாங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய இளைஞன் ஆவார்.  ... Read More

பாடசாலை கட்டிடத்தில் மரம் விழுந்து மாணவரொருவர் பலி ; 17 பேர் காயம்

Mithuna- June 12, 2025

பலாங்கொடை பாடசாலை ஒன்றில் கட்டிடத்தின் மீது இன்று (12) மரம் விழுந்ததில் மாணவரொருவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், 17 மாணவர்கள் படுகாயமடைந்துள்ள நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். Read More