Tag: Bangladesh High Commissioner

எதிர்க்கட்சித் தலைவருக்கும் பங்களாதேஷ் உயர்ஸ்தானிகருக்கும் இடையில் சந்திப்பு

Mithuna- December 10, 2025

டித்வா சூறாவளிப் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் பெற்றுக் கொடுக்கும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் அந்தலிப் எலியாஸ் (Andalib Elias) அவர்களை நேற்று (10) கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் ... Read More