Tag: BATTICALOA SETTIPALAIYAM KANNAGIYAMMAN KOVIL
செட்டிபாளையம் ஸ்ரீலஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த திருக்குளிர்த்தி உற்சவம் இன்று
மட்டக்களப்பு செட்டிபாளையம் ஸ்ரீலஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த திருக்குளிர்த்தி உற்சவம் இன்றைய தினம் நடைபெற்றது. கடந்த வெள்ளிக்கிழமை திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகிய இப்பெருவிழாவில் ஞாயிற்றுக்கிழமை திருக்கல்யாண பூஜை மற்றும் கும்பபூஜை பூஜை இடம் ... Read More

