Tag: Bentotai beach

பெந்தோட்டை கடற்கரையில் கரையொதுங்கிய போதைப்பொருள் பொதி

Mithuna- November 18, 2025

பெந்தோட்டை கடற்கரையில் சுமார் 20 முதல் 25 கிலோகிராம் எடையுள்ளதாக சந்தேகிக்கப்படும் போதைப்பொருள் அடங்கிய ஒரு பொதி கரை ஒதுங்கிய நிலையில், அதை பொலிஸார் மீட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. Read More