பெந்தோட்டை கடற்கரையில் கரையொதுங்கிய போதைப்பொருள் பொதி

பெந்தோட்டை கடற்கரையில் கரையொதுங்கிய போதைப்பொருள் பொதி

பெந்தோட்டை கடற்கரையில் சுமார் 20 முதல் 25 கிலோகிராம் எடையுள்ளதாக சந்தேகிக்கப்படும் போதைப்பொருள் அடங்கிய ஒரு பொதி கரை ஒதுங்கிய நிலையில், அதை பொலிஸார் மீட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )