Tag: bogavandhallava
பொகவந்தலாவயில் பன்றிக்கு விரிக்கப்பட்ட கம்பிவலையில்சிக்கி உயிரிழந்த சிறுத்தை
பன்றிக்கு விரிக்கப்பட்டிருந்த வலையில் பாரிய சிறுத்தை ஒன்று சிக்குண்டு சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் இன்று காலை பொகவந்தலாவ, கொட்டியாகலை மேல் பிரிவு 05 ஆம் இலக்க தேயிலை மலையில் இடம்பெற்றதாக ,பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர். ... Read More

