இந்தியா – ஓமன்  அணிகள் இன்று பலப்பரீட்சை

இந்தியா – ஓமன்  அணிகள் இன்று பலப்பரீட்சை

17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இன்றுடன் லீக் சுற்று முடிவடைகிறது.

அபுதாபியில் இன்று இரவு 8 மணிக்கு அரங்கேறும் கடைசி லீக்கில் நடப்பு சாம்பியனான இந்தியா, ஓமனுடன் ( ‘ஏ’ பிரிவு) மோதுகிறது.

இந்த போட்டியை சோனி ஸ்போர்ட்ஸ் 1, 4, 5 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )