
எல்ல – வெல்வாய பஸ் விபத்து ; பேருந்தின் உரிமையாளர் கைது
எல்ல – வெல்வாய வீதியில் விபத்துக்குள்ளான பேருந்தின் உரிமையாளர் கைது இன்று (10) பொலிஸாரால் செய்யப்பட்டுள்ளார்.
பேருந்தை முறையாக பாராமரிக்கத் தவறிய குற்றச்சாட்டிலே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 4 ஆம் திகதி இரவு, சுற்றுலா சென்று மீண்டும் திரும்பிக் கொண்டிருந்த தங்காலை நகரசபை ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை ஏற்றிச் சென்ற பேருந்து, எல்ல – வெல்லவாய பிரதான வீதியில் 24வது மைல்களல் பகுதியில் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
CATEGORIES Sri Lanka

