Tag: Ella

எல்ல – வெல்லவாய வீதி மீண்டும் திறப்பு

Mithuna- December 1, 2025

எல்ல - வெல்லவாய வீதி போக்குவரத்துக்காக முழுமையாகத் திறக்கப்பட்டுள்ளதாக பதுளை மாவட்ட செயலாளர் பண்டுக்க ஸ்ரீ பிரபாத் அபேவர்தன தெரிவித்துள்ளார்.  அத்துடன், பதுளை மாவட்டத்தில் மேலும் பல வீதிகள் தற்போது போக்குவரத்துக்காக திறக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.  Read More

எல்ல – வெல்வாய பஸ் விபத்து ; பேருந்தின் உரிமையாளர் கைது

Mithuna- September 10, 2025

எல்ல - வெல்வாய வீதியில் விபத்துக்குள்ளான பேருந்தின் உரிமையாளர் கைது இன்று (10) பொலிஸாரால் செய்யப்பட்டுள்ளார்.  பேருந்தை முறையாக பாராமரிக்கத் தவறிய குற்றச்சாட்டிலே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 4 ... Read More

எல்ல பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் இறுதி அஞ்சலி செலுத்தினார்

Mithuna- September 7, 2025

எல்ல பகுதியில் சுற்றுலா சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்த சமயத்தில், எல்ல-வெல்லவாய வீதியில் 15 ஆவது மைல் கல்லை அண்மித்த பள்ளத்தாக்கில் கவிழ்ந்து நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று ... Read More

எல்ல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த அனைவரினதும் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கின்றேன்

Mithuna- September 5, 2025

நேற்று இரவு எல்ல பகுதியில் நடந்த துயரமான கோர பஸ் விபத்தில் உயிரிழந்த தங்கல்ல நகர சபை செயலாளர் உட்பட சகலரினதும் ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திப்பதோடு, காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடையப் பிரார்த்திக்கிறேன். அதே ... Read More

எல்ல – வெல்லவாய வீதியின் ஒரு வழிப்பாதை மீண்டும் திறப்பு

Mithuna- March 16, 2025

மண்சரிவு காரணமாக முற்றாக மூடப்பட்டிருந்த எல்ல – வெல்லவாய வீதியின் ஒரு வழிப்பாதை 24 மணிநேர போக்குவரத்துக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. கரந்தகொல்ல – 12ஆவது கிலோமீட்டருக்கு அருகில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாகக் குறித்த வீதி ... Read More

எல்ல – வெல்லவாய வீதியில் மண்சரிவு

Mithuna- March 14, 2025

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, எல்ல - வெல்லவாய வீதியின் 12ஆவது கிலோமீட்டர் கம்பத்திற்கு அருகிலுள்ள பகுதியில் நேற்று (13) மண் சரிந்து விழுந்ததால் வீதி தடைப்பட்டுள்ளதாக பொலிஸார் சாரதிகளுக்கு அறிவித்துள்ளனர். இதன் ... Read More

எல்ல பகுதியில் வேகமாக பரவி வரும் தீ

Mithuna- February 14, 2025

எல்ல சுற்றுலா நகரத்திற்கு அருகிலுள்ள எல்ல மலைத்தொடர் பகுதியில் ஏற்பட்ட தீப்பரவல் இன்று (14) காலை 20 ஏக்கர் பரப்பளவில் பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  இதுவரையில் வனப்பகுதியில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவு ஏற்கனவே எரிந்துவிட்டது.  ... Read More