ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பு

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பு

நேபாளத்தில் அரசாங்கத்திற்கு எதிராக தொடர்ந்து இடம்பெற்று வரும் போராட்டம் காரணமாக நேபாளத்துக்கான அனைத்து விமான சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது.

நேபாளத்தில் 26 சமூக வலைதள செயலிகளுக்குத் தடை விதிக்கப்பட்டதற்கு எதிராக இளைஞா்கள் நடத்திய போராட்டம், தற்போது அந் நாட்டு அரசுக்கு எதிரான போராட்டமாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )