Tag: Borella shooting Suspect arrested
பொரளை துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பொரளையைச் சேர்ந்த சந்தேக நபர் ஒருவர் கைது
பொரளை துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக சந்தேக நபர் ஒருவரை பொரளை பொலிஸார் இன்று காலை கைது செய்துள்ளனர். துப்பாக்கிச்சூட்டுக்கு உதவியதாக சந்தேகிக்கப்படும் பொரளையை சேர்ந்த இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கைது ... Read More

