Tag: bribery case

ஏர்பஸ் கொள்வனவு இலஞ்ச வழக்கு ; கபில சந்திரசேனவுக்கு விளக்கமறியல் நீடிப்பு

Mithuna- April 2, 2026

ஏர்பஸ் விமானக் கொள்வனவின் போது இலஞ்சம் பெறப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் முன்னாள் நிரைவேற்று பணிப்பாளர் கபில சந்திரசேனவின் பிணை கோரிக்கையை கொழும்பு நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. சந்தேக ... Read More

ஏர்பஸ் கொள்வனவு கையூட்டு விவகாரம் ; இருவருக்கு திறந்த பிடியாணை

Mithuna- April 2, 2026

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கான எயார்பஸ் வானூர்தி கொள்வனவு தொடர்பாக இடம்பெற்றதாகக் கூறப்படும் கையூட்டு மற்றும் நிதி முறைகேடு சம்பவம் குறித்து, சந்தேகநபர்களாகப் பெயரிடப்பட்டுள்ள இருவரைக் கைது செய்ய கொழும்பு நீதவான் நீதிமன்றம் திறந்த பிடியாணை ... Read More