Tag: Chemmani human burial
மனித புதைகுழிகள் தொடர்பில் உண்மையை வெளிப்படுத்தும் பொறுப்பு அரசாங்கத்துக்கு உள்ளது
செம்மணி புதைகுழி விவகாரம் தொடர்பான உண்மையை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும் என்று சிவில், சமூக செயற்பாட்டாளரான ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். செம்மணி மனித புதைகுழி உட்பட இலங்கையில் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள மனித புதைகுழிகளுக்கு ... Read More
செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகளை 21 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை
செம்மணி மனித புதைகுழி அகழ்வு வழக்கு நேற்று (15) யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் நீதிவான் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது என வழக்கு தொடர்பான விடயங்களை காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி தற்பரன் தெரிவித்தார். ... Read More
செம்மணி மனித புதைகுழி ; இதுவரை 45 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்
செம்மணி - சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரை 42 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் - அரியாலை சித்துபாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் ... Read More
செம்மணி மனிதப் புதைகுழி ; 33 மனித எலும்புக்கூடு கண்டுபிடிப்பு
செம்மணி மனிதப்புதைகுழி இரண்டாம் கட்டத்தின் நான்காம் நாள் அகழ்வு இன்று (29) முன்னெடுக்கப்பட்டது. இதுவரையான அகழ்வில் அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் மொத்த எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது. இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளுக்கு ... Read More

