Tag: Chemmani mass grave
செம்மணி புதைகுழி விவகாரம் ; கொழும்பில் ஆர்ப்பாட்டம்
செம்மணிப் புதைகுழியில் புதைக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி இன்று (17) கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. செம்மணி சிந்துபாத்தி மனிதப் புதைகுழியில் 24 நாட்கள் நடைபெற்ற முதலாம் மற்றும் இரண்டாம் கட்ட அகழ்வு ... Read More

