Tag: Colombo University
கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு அருகில் மாணவர் ஆர்ப்பாட்டம் ; போக்குவரத்து பாதிப்பு
களனி பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்கத்தைச் சேர்ந்த மாணவர்கள் குழுவினர் களால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணியினால் பல்கலைக்கழகத்திற்கு அருகிலுள்ள பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக குமாரதுங்க முனிதாச மாவத்தையின் ஒரு வழிப்பாதையில் வாகனப் ... Read More

