Tag: Committee on High Appointments
மூன்று அமைச்சுக்களின் செயலாளர் மற்றும் அரசாங்க நிறுவத்தின் தலைவர் ஒருவரின் நியமனத்துக்கு உயர் பதவிகள் பற்றிய குழுவில் அனுமதி
பிரதமர் (கலாநிதி) ஹரினி அமரசூரிய அவர்களின் தலைமையில் கடந்த 21ஆம் திகதி கூடிய உயர் பதவிகள் பற்றிய குழுவில் மூன்று அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் அரசாங்க நிறுவனமொன்றின் தலைவர் பதவிகளுக்கான நியமனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. ... Read More

