Tag: complain

சாரதிகள் அலட்சியமாக வாகனம் செலுத்தினால் வீடியோக்களை 070-4755600 என்ற பொலிஸ் WhatsAppற்கு அனுப்புங்கள்

Sasikala- April 11, 2026

அலட்சியமான மற்றும் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் வாகனம் செலுத்தும் சம்பவங்கள் தொடர்பான வீடியோ காட்சிகளை பொலிஸாருக்கு முறையிடுவதற்காக புதிய 'WhatsApp' இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையின்படி, பொதுமக்கள் 070-4755600 ... Read More