Tag: cooking tips
சில சமையல் டிப்ஸ்
* கறிவேப்பிலையை பொடியாக அரைத்து ரசம், சாம்பார் இறக்கும் போது ஒரு டீஸ்பூன் போட்டால் வாசனையாக இருக்கும். கறிவேப்பிலையை தூக்கி எறியாமல் சாப்பிடலாம். * வாரத்தில் ஒரு நாள் வேப்பிலை, சுண்டைக்காய், கண்ட திப்பிலி ... Read More
பயனுள்ள சமையல் டிப்ஸ்
உணவுகள் நீர்த்துப் போய்விட்டால் அதை எப்படி சமாளிக்கலாம் என்பதை பார்ப்போம்... * கூட்டு, குழம்பு நீர்த்துவிட்டால், பொட்டுக்கடலை மாவு அல்லது அரிசி மாவை கரைத்து கூட்டு, குழம்பில் ஊற்றி சூடு செய்தால் அவை கெட்டியாகும். ... Read More
சில சமையல் டிப்ஸ்
* பால் பாயாசம் சுவையாக இருக்க பாதாம் பருப்பை தோல் நீக்கி அரைத்து சேர்க்க வேண்டும். * பச்சை மிளகாய், சிவப்பு மிளகாய் போன்றவற்றை வெந்நீரில் போட்டு சிறிது நேரம் ஊறவைத்து, சமைத்தால் காரத்தன்மை ... Read More
சில சமையல் டிப்ஸ்
* வேகவைத்த கேரட் அல்லது பரங்கிக்காய், பாதி வறுத்த துவரம் பருப்பு, நான்கு பச்சை மிளகாய், வெங்காயம், உப்பு ஆகியவற்றை சேர்த்து சட்னி தயாரித்தால் ருசி அபாரமாக இருக்கும். * பழைய சாதத்தை மிக்சியில் ... Read More
சில சமையல் டிப்ஸ்
* வாழைக்காயை வறுவல் செய்யும் பொழுது சிறிது பிரட் தூள் சேர்த்தால் மொறுமொறுப்பாக இருக்கும். * சாம்பார் தயாரிக்கும்பொழுது கடைசியில் சிறிது புளி கரைசல் ஊற்றினால் சுவை மிகுதியாக இருக்கும். * புதினா சட்னி ... Read More
சில சமையல் டிப்ஸ்
* நெல்லிக்காய் ஊறுகாயில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்தால், எளிதில் கெடாது. * இட்லிக்கு உளுந்து அரைக்கும்போது ஐஸ் வாட்டர் விடவும். மாவு சூடாகாமல் இட்லி பூப்போன்று வரும். * சர்க்கரைப் பாகில் எலுமிச்சை ... Read More
சில சமையல் டிப்ஸ்கள்
ரவா தோசை செய்யும்போது 2 ஸ்பூன் கடலைமாவு சேர்த்து செய்யவும். தோசை சிவந்து மொறுமொறுவென்று இருக்கும். தேங்காய் பர்பி கிளறும்போது பழுத்த மாம்பழம் ஒன்றை தோல் சீவி துருவி கலந்து விட்டால் சுவையான கலர்புல் ... Read More

