Tag: cooperation
கொள்கை மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் தொடர்பிலான ஒத்துழைப்பு குறித்து ஆராய எதிர்க்கட்சித் தலைவர் NITI Aayok விஜயம்
இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இந்திய மத்திய அரசாங்கத்தின் உச்ச நிலை தேசிய மூலோபாயம், புத்தாக்கம் சார் புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் கொள்கை சீர்திருத்தங்களுக்கான நிறுவன மையமான சிந்தனைக் ... Read More

