Tag: copa

அரசு நிறுவனங்களின் முறைகேடுகளை விசாரிக்க புதிய விசாரணை அதிகாரி குழு

Sasikala- March 14, 2026

அரசு நிறுவனங்களில் இடம்பெறும் முறைகேடுகள் தொடர்பாக முதற்கட்ட விசாரணைகளை முன்னெடுப்பதற்காக புதிய விசாரணை அதிகாரிகளைக் கொண்ட குழுவொன்றை அமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் கீழ் ... Read More

வடமேல் மாகாணசபை கோபா குழுவிற்கு அழைப்பு

Mithuna- October 29, 2025

வடமேல் மாகாணசபை மற்றும் குருநாகல் மாநகரசபை ஆகியன இணைந்து ஆறுமாடிக் கட்டடத்தை நிர்மாணிப்பதற்காக கேள்விப் பத்திரங்களைக் கோரி ஒப்பந்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டிருந்ததுடன், இது தொடர்பில் காணப்படும் மேற்பார்வை நடவடிக்கைகள் காரணமாக இந்தக் கட்டடத்தின் ... Read More

கோபா தலைவர் அரவிந்த செனரத் ராஜினாமா

Sasikala- August 6, 2025

கோபா தலைவர் பதவியில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத் ராஜினாமா செய்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் இன்று பாராளுமன்றத்தில் அவர் இதனைத் தெரிவித்தார். கோபா குழுவின் தலைவர் பதவியை எதிர்க்கட்சிக்கு வழங்குவதற்கான அரசாங்கத்தின் ஒப்பந்தத்தை ... Read More

முன்னைய அரசாங்கத்தில் தேசியப் பாடசாலை பெயர் பலகைகளுக்கென 2.4 மில்லியனுக்கும் அதிகமான பணம்செலவு

Sasikala- July 26, 2025

முன்னைய அரசாங்கத்தில் 809 மாகாணப் பாடசாலைகளை தேசியப் பாடசாலைகளாக பெயரிடுவதற்காக பெயர் பலகைகளுக்கு மட்டும் ரூ. 2.4 லட்சத்திற்கும் அதிகமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக COPA குழு தெரிவித்துள்ளது. இந்த 809 பாடசாலைகளும் பெயரளவில் ... Read More

கோபா குழுவுக்கு புதிய தலைவர் நியமனம்

Mithuna- January 24, 2025

பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத் 10வது பாராளுமன்றத்தின் அரசாங்க கணக்குகள் தொடர்பான பாராளுமன்ற குழுவின் (கோபா குழு) தலைவராக நியமிக்கப்பட்டார். ஒன்பதாவது பாராளுமன்றத்தில் அந்தக் குழுவின் தலைவராக லசந்த அழகியவண்ண செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது. Read More