Tag: dayagama
இலங்கைப் போக்குவரத்துச் சபை பஸ் சாரதி மீது தனியார் பஸ் ஊழியர்கள் தாக்குதல்அரச பஸ் 5 நிமிடங்கள் முன்கூட்டியே புறப்பட்டதால் சம்பவம்
டயகமவில் இருந்து ஹட்டன் நோக்கி பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற அரச பஸ்ஸின் சாரதி மீது, அதே பாதையில் பயணித்த தனியார் பஸ்ஸின் சாரதியும் நடத்துனரும் இணைந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். அரச பஸ் வழமையாகச் ... Read More

