Tag: dead bodies found
அனுராதபுரம் – தம்புத்தேகம, நல்லச்சிய நீர்த்தேக்கத்தின் இடது கரை கால்வாய் பகுதியில் இரண்டு இளைஞர்களின் சடலங்கள் மீட்பு
அனுராதபுரம் - தம்புத்தேகம, நல்லச்சிய நீர்த்தேக்கத்தின் இடது கரை கால்வாய் பகுதியில் நேற்று பிற்பகல் இரண்டு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. உயிரிழந்தவர்கள் 19 மற்றும் 30 வயதுடைய இளைஞர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் பெந்திவெவ ... Read More

