Tag: Debate on Bill
FEB 17 ,முன்னாள் எம்.பி.க்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்யும் சட்டமூலம் குறித்த விவாதம்
பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை நிறுத்துவதற்கான 'நாடாளுமன்ற ஓய்வூதியங்கள் (நீக்கல்) சட்டமூலம்' தொடர்பான விவாதம் எதிர்வரும் பெப்ரவரி 17 ஆம் தேதி நடைபெறும் என சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். வாக்கெடுப்பு: குறித்த சட்டமூலம் ... Read More

