Tag: Demonty Colony 3

டிமான்ட்டி காலனி 3 படத்தின் புரோமோ வீடியோ வெளியானது

Mithuna- March 16, 2026

அருள்நிதி நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான படம் டிமான்ட்டி காலனி. இந்த படத்தை அஜய் ஞானமுத்து இயக்கியிருந்தார். ஹாரர் திரில்லர் கதை களத்தில் வெளியான இந்த படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதைத்தொடர்ந்து ... Read More