Tag: Deniyaya
தெனியாயவில் உள்ள சுற்றுலா தலங்களை மேம்படுத்துதல் மற்றும் புதுப்பித்தல் குறித்து ருஹூணு சுற்றுலா பணியகம் கவனம்
கொட்டபொல பிரதேச சபைப் பகுதியின் தெனியாய, அனில்கந்த மற்றும் மெடெரிபிட்டிய பகுதிகளில் உள்ள புதிய சுற்றுலா தலங்களை அடையாளம் காணவும், அனுபவ அடிப்படையிலான செயல்பாடுகளை அடையாளம் காணவும், தற்போதுள்ள சுற்றுலா தலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய ... Read More

