அமெரிக்க கடவுச்சீட்டில் டொனால்ட் ட்ரம்பின் உருவம்

அமெரிக்க கடவுச்சீட்டில் டொனால்ட் ட்ரம்பின் உருவம்

அமெரிக்கக் கடவுச்சீட்டுகளில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் உருவப்படத்தை உள்ளடக்க அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தீர்மானித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்காவின் 250-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில் வெளியிடப்படவுள்ள வரையறுக்கப்பட்ட பதிப்பு கடவுச்சீட்டிலேயே இந்த உருவம் அச்சிடப்படவுள்ளது.

ஜனநாயக நாடொன்றில் பதவியில் இருக்கும் ஒரு தலைவரின் உருவம் கடவுச்சீட்டில் அச்சிடப்படுவது மிகவும் அரிதான விடயமாகக் கருதப்படுகிறது.

இதனால் இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )