Tag: Department of Meteorology

வெப்பம் தொடரும் ; சில பகுதிகளில் மாலை மழைக்கு வாய்ப்பு

Mithuna- March 30, 2026

நாட்டில் தற்போது நிலவி வரும் அதிக வெப்பமான வானிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வறட்சியான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில், இன்று பிற்பகல் 2.00 மணிக்குப் ... Read More

சில பகுதிகளில் பிற்பகல் இடியுடன் மழை பெய்ய வாய்ப்பு

Mithuna- February 25, 2026

இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பின்படி, இன்று (25) பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் தென் மாகாணம் மாநிலத்தின் சில இடங்களிலும், இரத்தினபுரி மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். ... Read More

நாட்டில் குறைந்தபட்ச வெப்பநிலை நுவரெலியாவில் பதிவு

Mithuna- January 23, 2026

இன்று (23) அதிகாலை நாட்டின் குறைந்தபட்ச வெப்பநிலையாக 5.0 பாகை செல்சியஸ் நுவரெலியா வானிலை அவதானிப்பு நிலையத்தில் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதேபோன்று, பண்டாரவளை பகுதியில் இன்று அதிகாலை குறைந்தபட்ச வெப்பநிலையாக 12.5 ... Read More

நுவரெலியாவில் மிகக் குறைந்த வெப்பநிலை பதிவு

Mithuna- January 22, 2026

இன்று (22) பதிவான குறைந்தபட்ச வெப்பநிலை நுவரெலியாவில் 3.5 பாகை செல்சியஸாக பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இன்று அதிகாலை வளிமண்டலவியல் திணைக்களத்தின் பிராந்திய தரவு சேகரிப்பு நிலையங்களிலிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், அண்மைக்காலத்தில் ... Read More

நாட்டின் பல பகுதிகளில் இன்று மழை

Sasikala- December 21, 2025

கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது . சப்ரகமுவ மாகாணத்திலும் காலி, மாத்தறை மற்றும் களுத்துறை ... Read More

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

Mithuna- December 1, 2025

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் மீன்பிடி மற்றும் கடற்சார் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தடுக்கும் வகையில் விடுக்கப்பட்டிருந்த எச்சரிக்கை நீக்கப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.தாழமுக்கமானது காங்கேசன்துறையிலிருந்து சுமார் 320 கி.மீ வடகிழக்கே வடக்கு அகலாங்கு 12.5 இற்கும் ... Read More

வெள்ள அச்சுறுத்தல் தொடர்பாக நீர்ப்பாசனத் திணைகள அறிவிப்புகளுக்கு தொடர்ந்து கவனம் செலுத்துங்கள்

Sasikala- November 30, 2025

மழையுடனான காலநிலை குறைவடைந்த போதும் மத்திய மலைப்பகுதிகளில் உள்ள மின் உற்பத்தி நிலையங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் நீர் படிப்படியாக கீழ்நோக்கி நகர்ந்து வருகிறது.எனவே வெள்ள அச்சுறுத்தல் தொடர்பாக நீர்ப்பாசனத் திணைக்கள அறிவிப்புகளைத் தொடர்ந்து ... Read More