Tag: Department of Transport

போக்குவரத்துத் திணைக்களம் வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு

Mithuna- May 16, 2025

வாகன இலக்கத்தக்கடு விநியோகம் கடந்த மாதம் 28 ஆம் திகதி முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் விரைவில் அது சீர் செய்யப்படுமெனவும் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் அறிவித்திருக்கிறது. image Read More

தேர்தலை முன்னிட்டு போக்குவரத்து திணைக்களத்துக்கு பூட்டு

Mithuna- April 30, 2025

உள்ளூராட்சித் தேர்தலை முன்னிட்டு எதிர்வரும் 5ஆம் மற்றும் 6 ஆம் திகதிகளில் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. உள்ளூராட்சித் தேர்தலுக்கு ஏற்ற வசதிகளை வழங்குவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் திணைக்களம் தெரிவித்துள்ளது. Read More