Tag: Deshabandu Tennakoon
மனுவை வைத்தே தேசபந்து தென்னகோனை கண்டு பிடிக்கலாம்
எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினரும், சட்டத்தரணியுமான நிஜாம் காரியப்பர், இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை, நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள ரிட் மனு மூலம் கண்டுபிடிக்க முடியும் என்று தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று (11) ... Read More
தேசபந்து தென்னகோனுக்கு பகிரங்க பிடியாணை
முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிராக மாத்தறை நீதவான் நீதிமன்றம் பகிரங்க பிடியாணையை பிறப்பித்துள்ளது. இது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கோரிக்கையின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. Read More
தேசபந்து தலைமறைவு ; தகவல் தெரிந்தால் அறிவிக்கவும்
கைது செய்வதற்காக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தொடர்பில் தகவல் தெரிந்தால், குற்றப் புலனாய்வு பிரிவுக்கு அறியத்தருமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். இன்று (06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பொலிஸ் ஊடகப் ... Read More

