Tag: dhedhuru oya

தெதுரு ஓயாவில் மூழ்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்வு -மேலும் 4 பேரின் சடலங்கள் மீட்பு

Sasikala- April 17, 2026

நிகவெரட்டிய, கொபேய்கனே பகுதியில் தெதுரு ஓயாவில் நீராடச் சென்றபோது காணாமல் போனவர்களில் மேலும் நால்வரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இதன்படி, ததுரு ஓயாவில் மூழ்கி உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இருவர் ... Read More