Tag: DIGITAL SYSTEM
ஊவா மாகாணத்தில் வங்கி அட்டைகள் மூலம்பஸ் கட்டணங்களை செலுத்தும் முறை ஆரம்பம்
பஸ் கட்டணங்களை வங்கி அட்டைகள் மூலம் செலுத்தும் முறை ஊவா மாகாணத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான அறிமுக நிகழ்ச்சி நேற்று பதுளையில் உள்ள ஊவா மாகாண கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், ஊவா மாகாண ... Read More

