Tag: Disaster Management Center

நீர்ப்பாசன திணைக்களத்தின் விசேட அறிக்கை

Mithuna- December 7, 2025

நாட்டின் தற்போதைய நீர்ப்பாசனத் துறை குறித்தான விசேட அறிக்கை அனர்த்த முகாமைத்துவ நிலையத்தால் வெளியிடப்பட்டுள்ளது. Read More

சீரற்ற காலநிலையால் உயிரிழப்புக்கள் 56 ஆக அதிகரிப்பு 20 மாவட்டங்களில் 43, 991 பாதிப்பு

Sasikala- November 28, 2025

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 56 ஆக உயர்வடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. உயிரிழப்புகள் இடம்பெற்ற பகுதிகள்பதுளை - 21கண்டி - 15கேகாலை - 7அம்பாறை - 5நுவரெலியா ... Read More

வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளில் உயர்தர மாணவர்களை பரீட்சை நிலையங்களுக்கு அழைத்து செல்ல அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கொண்டு செல்ல நடவடிக்கை

Sasikala- November 22, 2025

காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் பல பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் சிரமத்திற்கு உள்ளான உயர்தர மாணவர்களை பரீட்சை நிலையங்களுக்கு அழைத்துச் செல்ல அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் நடவடிக்கை எடுத்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் ... Read More