Tag: discussion between president and american official about tax
தீர்வை வரிக் குறைப்பு தொடர்பில் அமெரிக்காவுடன் ஜனாதிபதி இணையவழி கலந்துரையாடல்
இலங்கை ஏற்றுமதிக்கு அமெரிக்கா விதித்துள்ள தீர்வை வரிகளை குறைப்பது தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் அமெரிக்காவின் வர்த்தக முகவர் அலுவலகத்தின் (USTR) தூதுவர் ஜேமிசன் கிரியருக்கும் (Jamieson Greer) இடையிலான கலந்துரையாடல் இடம்பெற்றது. இந்த ... Read More

