Tag: District Hospital
நயினாதீவு பிரதேச வைத்தியசாலையின் புதிய வெளிநோயாளர் பிரிவு கட்டிடம் திறந்து வைப்பு
நயினாதீவு பிரதேச வைத்தியசாலையின் புதிய வெளிநோயாளர் பிரிவு கட்டிடத்தை பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கும் நிகழ்வு, சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் நேற்று முன்தினம் (12) இடம்பெற்றது. ... Read More

